எனது புத்தகங்கள்






ஒத்திகை

முன் மேடை





ஒளிநிழல் உலகம்
    • 2018 -செவ்வியக்கவிதைகள் , பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
    • 2016 -கதைவெளி மனிதர்கள்ம், நற்றிணை, சென்னை
    • 2016 -நாவலென்னும் பெருங்களம், நற்றிணை, சென்னை
    • 2016 -10 நாடகங்கள், ஒப்பனை,
    • 2015 -வார்சாவில் இருந்தேன், நியுசெஞ்சுரி புத்தகநிலையம், சென்னை
    • 2015- தொடரும் ஒத்திகைகள் (நாடகம்) நியுசெஞ்சுரி புத்தக நிலையம்,
    • 2015 -நாயக்கர் காலம் இலக்கியமும் வரலாறும், நியுசெஞ்சுரி பதிப்பகம், சென்னை
    • 2015 -மறதிகளும் நினைவுகளும், கட்டுரைகள், உயிர்மை, சென்னை
    • 2014 -தமிழ் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்(திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுதி) உயிர்மை பதிப்பகம், சென்னை. [ISBN-978-93-81975-97-8 ]
    • 2009- இலக்கியமும் வரலாறும் –நாயக்கர்காலம் ( முனைவர் பட்ட ஆய்வின் திருத்திய வடிவம்) உயிர்மை, சென்னை
    • 2009 – வேறு வேறு உலகங்கள் (சமகால நிகழ்வுகள் குறித்து உயிரோசை இணைய இதழில் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுதி), உயிர்மை, சென்னை
    • 2009 – திசைகளும் வெளிகளும் (சமகால நிகழ்வுகள் குறித்து தினமலர் – செய்திமலரில் எழுதிய 75 கட்டுரைகளின் தொகுதி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
    • 2008 – மையம் கலைத்த விளிம்புகள் (தலித்தியம், தலித்திலிக்கியம் பற்றிய விமரிசனக் கட்டுரைகள்), ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை
    • 2007 – முன்மேடை, (அரங்கியல் மற்றும் நாடகங்கள் குறித்த கட்டுரைகள்) அம்ருதா பதிப்பகம், சென்னை
    • 2007 – தமிழ் சினிமா – அகவெளியும் புறவெளியும் (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில்
    • 2007 – நகரும் காட்சிகள்: ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல், (பிம்ப உருவாக்கம் குறித்த ஆய்வு நூல்) பாரதி புத்தகாலயம், சென்னை
    • 2005 – பிம்பங்கள் அடையாளங்கள் (வெகுமக்கள் பண்பாடு குறித்த கட்டுரைகள்), உயிர்மை, சென்னை
    • 2004 – ஒளிநிழல் உலகம், தமிழ் சினிமா கட்டுரைகள், (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில்
    • 2002 – அலையும் விழித்திரை, (வெகுமக்கள் பண்பாடு, ஊடகங்கள் குறித்த கட்டுரைகள்), காவ்யா, பெங்களூர்
    • 2002 – வட்டங்களும் சிலுவைகளும், (10 குறுநாடகங்கள்), வானவில், பாளையங்கோட்டை
    • 2001 – சங்கரதாஸ் சுவாமிகள், (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) சாகித்திய அகாடமி, புதுதில்லி
    • 1998 – ஒத்திகை, (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும்), விடியல்,
    • 1995 – நாடகங்கள் விவாதங்கள், (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய விவாதமும்) ஒப்பனை, பாண்டிச்சேரி.

     நூல்கள் :தொகுப்பாசிரியர்
    • 2009 – தேற்றமும் தெளிவும் – பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
    • 2007 – நள்ளிரவு வெக்கை, அம்பேத்கரியல் மையம் வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
    • 2002 – திறனாய்வுத் தேடல்கள் – கட்டுரைகள்.(இணை ஆசிரியர்கள் – ந. முருகேசபாண்டியன், பா. ஆனந்தகுமார்) பாரதி புத்தக நிலையம், மதுரை
    • 1998 – பின்னை நவீனத்துவம் – கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் (இணை ஆசிரியர் – தி.சு. நடராசன்) விடியல், கோவை
1992 – கனவைத் தொலைத்தவர்கள் – ஐந்து இளைஞர்களின் கவிதைகள்.






வட்டங்களும் சிலுவைகளும்







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்